மீண்டும் வரப்போகும் பப்ஜி .....

இந்தியாவில் பப்ஜி டிக்டாக் போன்ற
செயலிகளுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.தற்போது மீண்டும்டைை இந்தியாவில் பப்ஜி வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 



டிக்டாக் பப்ஜி போன்ற செயலிகள் எல்லாம் இ்ந்தியாவில் ஒரு சில காரணங்களால் தடை விதிக்கப்பட்டு இருந்தது. சீனாவுடன் ஏற்பட்ட எல்லை  பிரச்சனை காரணமாக சீன செயலிகளுக்கு இந்திய அரசு  தடை விதித்தது. 


 டென்சன்ட் நிறுவனம் தான் பப்ஜியின் உரிமையாளர்கள். இந்த நிறுவனம், சீன நிறுவனங்களுடன் உள்ள பங்கீட்டு தொடர்பை நிறுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. இதன் பேரில் பப்ஜி பெயர் மாற்றம் செய்து மீண்டும் இந்தியாவிற்க்குள் வரப்போவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி  பப்ஜி வீரர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இனி ப்ரீ பயர் விளையாடுபவர்கள் நிலைமை என்ன ஆகப் போகிறது என தெரியவில்லை என்று பப்ஜி வீரர்கள் கூறியுள்ளனர்

கருத்துகள்