இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.நோய் தொற்று
அதிகமான நிலையில் ஐபிஎல் தொடர் கைவிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரியும் முன்னாள் வீரருமான கங்குலி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது.
இந்த வருடமாவது மகுடம் சூட முடியுமா? என்று எதிர்பார்த்த பெங்களூரு அணிக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. வயதான தோற்றத்தில் விராட் கோலி உடன் ஐபிஎல் கோப்பை இருப்பது போன்றும்.2050ல் சென்னை மும்பை கொல்கத்தா ஆகிய இடங்கள் நீரில் முழ்கி விடும், அப்போது வேண்டுமானலும் பெங்களூரு அணி வெற்றி அடைய.வாய்ப்பு உள்ளது என்று இணையதளங்களில் மீம் பதிவிடுவோர்.இந்த மீமை வைரலக்கி வருகின்றனர்.
கருத்துகள்