சூரரைப் போற்று படத்திற்க்கு மூன்றாவது இடம்???

சூர்யா நடித்து பெண் இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.இ்ந்த படம் கடந்த வருடம் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.





இந்த படம் சிறிது உண்மையையும் நிறைய கற்பனைகளையும் கலந்து தயாரிக்கப்பட்டது.சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ்,ஊர்வசி ஆகியோர் நடித்து உள்ளனர். ஒரு சாதாரண மனிதன் அவனுடைய கனவை வென்றெடுத்தானா என்பதே கதையின் கரு.








இந்நிலையில் ஐ.எம்.டி.பி  சிறந்த படங்களி்ன் பட்டியலை வெளியிட்டது.  இதில் சூர்யா நடித்த படம் தேர்வானது.  படத்தின் ரேட்டிங் 9.1/10 . அதுமட்டுமின்றி 3வது சிறந்த படமாகவும் தேர்வானது. தமிழ் சினிமா வரலாற்றில் இது மிகப் பெரிய வெற்றி. மற்ற முன்ணணி நடிகர்கள் செய்யததை நடிகர் சூர்யா செய்து காட்டியுள்ளார். சூரரைப் போற்று மூன்றாவது படமாக தேர்வானதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள்