இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் மிக பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றியடைய எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டுமோ அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும்.ஒரு சிறந்த படைப்பு என்று தான் சொல்ல வேண்டும்.உலகின் வலி அனைத்தும் உங்களுக்குள் கடத்தப்படும் என்று நினைக்கிறேன்.
படத்தினை அவ்வளவு அருமையாக செதுக்கி இருக்கிறார்கள்.படத்தின் கதை என்ன என்று பார்த்தால் அதை நான் முன்னரே சொல்லிவிட்டேன். இது ஒரு மனதை ஊக்குவிக்கும் படம் என்று கூட சொல்லலாம்.உண்மையிலேயே இது இரு சிறந்த படம் தான்.....
கருத்துகள்