மீண்டு்ம் வருகிறாரா? கிரிக்கெட் வரலாற்றில் திருப்பு முனை நிகழுமா??

 

தென்னப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆப்ரகாம் பெஞ்சமின் டிவில்லியர்ஸ்.வெளிநாட்டு வீரராக இருந்தாலும் இந்தியாவில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்ற நிலையில் தற்போது கிளப் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது.இதனால் மீண்டும் வந்து      

தென்னாப்பிரிக்க அணியில் ஆடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பெங்களூரு ரசிகர்கள் டிவில்லியர்ஸ் இறக்கை முளைத்து பறந்து பந்தை பிடிப்பது போன்றும் சித்தரித்து இனணய தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்து கொண்டு மீண்டும் வருவாரா? அதே  சமயம் தென்னாப்பிரிக்க அணி இதுவரை ஒரு  முறை கூட உலக கோப்பை போட்டி தொடரில் ஒரு தொடரில் கூட வென்றது இல்லை.(ஒரு நாள் தொடரிலும் வென்றது இல்லை, டி20 தொடரிலும் வென்றது இல்லை) இதை எல்லாவற்றையும் மாற்றி அமைப்பார? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துகள்