பந்தை சேதப்படுத்திய சர்ச்சை மீண்டும் சூடிபிடிக்கிறது....

 

தென் ஆப்ரிக்காவிற்கும் ஆஸ்திரேலியா  இடையே நடந்த டெஸ்ட்  போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்      படுத்திய சர்ச்சையில் சிக்கினர். இதில் இளம் வீரர் ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியா அணியின் வளர்ந்து வரும் வீரர்  கேமரூன் பான்கிராப்ட் இந்த விசயம் பற்றி மனம் திறந்தள்ளார்.அப்போது ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்ம் துனண கேப்டனாக டேவிட் வார்னரும் இருத்தனர். இதனால்

ஸ்மித்திற்கு 1வருட காலமும் வார்னருக்கு 9 மாதமும் விளையாட ஐசிசி தடை விதித்தது இருந்தது.தற்போது இந்த சர்சையில் புதிய திருப்பம் வந்துள்ளது. உப்பு தாளை வைத்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தது நான் தான்.இந்த விசயம் அனைவருக்கும் தெரியும் என்று கூறினார். பந்தின் தன்மையை மாற்றினால் பந்து வீசுவதற்கு பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். அப்போது மிட்சல் மார்ஷ், நாதன் லியோன், ஹசல்வுட்,ஸ்டார்க் போன்ற முன்ணணி பவுலர்கள் இருந்து கவனிக்கதக்கது.உலக தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி இவ்வாறு நடந்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  ஆனால் தண்டனை மட்டும் கேப்டனை மட்டுமே சார்ந்துள்ளது.தண்டித்தால் ஒட்டு மொத்த அணியையும் தண்டித்திருக்க வேண்டும்.இவ்வாறு கேமரூன் கூறியுள்ளார்.

கருத்துகள்