முதல் முத்தம் மற்றும் முத்தத்தின் நன்மைகள்

தற்போதைய நிலவரப்படி, உலகில் அதிக படியான  மக்கள் முத்தமிட்டு கொள்கின்றனர். அவர்கள் தங்களது   முதல் முத்தத்தை மட்டுமே சிறந்ததாக உள்ளது என்று கூறுகின்றனர்.அதே சமயங்களில் யாரலும்  அதை  மறுக்க முடியாது.முதல் முத்தத்தின் பொழுது உடல் முழுதும் மின்சாரம் பாய்வது                 போன்று இருக்கும். உடல் எடை அனைத்தும் இழந்தது போல தோன்றும்.    படித்து கொண்டிருக்கும் நீங்களே பெரிய  வித்தைகாரர் தான் என்று நினைக்கிறேன்.
 
முத்தத்தின் நன்மைகள்:-
                                          முத்தமிடும் பொழுது   6 கலோரிகள் வரை உடலில் எரிக்கப்     படுகிறது.மனித உடல் அமைதி அடைகிறது.முகம் பொழிவடைகிறது. இதுவும் உடற்பயிற்சி ஆகும்.மூளையும் மனதும் புத்துணர்ச்சி அடைகிறது.முத்தம் இடும் பொழுது கண்கள் சந்தித்து                  கொள்கின்றன. இதனால் உறவின் வலிமை அதிகரிக்கிறது. ஆகையால் உங்கள் வாழ்வின் துனணயாளர்களை முத்தமிடுங்கள் அன்பை பெறுக்குங்கள்.    அவர்களின் நலனை மேம்படுத்துங்கள். 

கருத்துகள்