இதற்காக தான் சென்னை அணியில் இருக்கிறேன்,இல்லையென்றால் எப்பொழுதே சென்றிருப்பேன் தோனி சொல்வது என்ன...???

 சென்னை அணியை வழிநடத்தி 

மூன்று முறை ஐபிஎல் மகுடத்தை வென்று

கொடுத்தவர் தோனி. இந்திய அணியில்

இருந்து ஓய்வு பெற்று கொள்கிறேன்

என்று தன்னுடைய அதிகாரபூர்வ

அறிவிப்பை வெளியிட்ட பொழுது சுரேஷ்

ரெய்னாவும் தானும் இந்திய அணியில் 

இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருவரும் அடுத்தடுத்து இந்திய

 அணியில் இருந்து ஓய்வு பெற்று 

கொள்வதாக அறிவித்து பரபரப்பை 

ஏற்படுத்தினர்.ஆனால் இன்னும் தோனி

சென்னை அணிக்காக விளையாடி

கொண்டிருக்கிறார்.சென்ற வருடம் 

சென்னை அணி பிளே -ஆப் சுற்றுக்கு

கூட தகுதி பெறவில்லை.


சென்னை அணி சென்ற வருடம் புள்ளிப்

பட்டியலில் கடைசி இடத்திற்க்கு 

தள்ளப்பட்டது.சென்ற வருடம் சென்னை

அணி கேப்டன் தோனியிடம் ஒரு கேள்வி

கேட்கப்பட்டது."நீங்கள் இந்த வருடம் 

சென்னை அணியில் இருந்து ஓய்வு

பெற போகிறீர்களா? என்று கேள்வி 

கேட்கப்பட்டது.அதற்கு தோனி

"கண்டிப்பாக இல்லை" என்று பதில்

கூறினார்.அணியில் இருந்து விடை

பெறும் போது கோப்பையை வென்று

ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதே

எனது  நோக்கம். இதனால் தான் தோனி 

இன்னும் ஓய்வு பெறாமல் இருக்கிறார்.

கடந்த ஆண்டு கடைசி இடத்திற்க்கு

தள்ளப்பட்டதால் இந்த ஆண்டு 

கோப்பையை வெல்வதே லட்சியம்

என்று தோனி தன்னுடைய

 மகுடத்திற்காக காத்து

 கொண்டிருக்கிறார்

கருத்துகள்