அருண்விஜய் தற்போது அறிவழகனுடன் இணைந்து பணி புரிந்து வருகிறார்.
குற்றம் 23 தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்.
படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்
தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படம் ஸ்பை
த்ரில்லர் படமாக இருக்கம் என்று இயக்குனர் கூறுகிறார்.
.தற்போது படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்
தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படத்தின்
நாயகியாக ரெஜினா கேசன்ட்ரா அறிமுகமாகிறார்.குற்றம் 23 படத்தை
காண்கையில் மருத்துவ த்ரில்லராக இருந்தது, பார்டர் படத்தை பொருத்த
வரையில் ஸ்பை த்ரில்லாக தயாரித்து உள்ளனர், தீவிரவாதத்தை
எதிர்ப்பதுப் போன்றும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் படத்தின்
கதை களம் அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்