கொரோனா வைரஸ் உலகமெங்கும்
பரவி உயிர்களை கொன்று குவித்து
வருகிறது.தற்போது இரண்டாம் அலை
தொடங்கி உள்ளது. இது குறித்து மத்திய
அரசு கூறுகையில், முகக்கவசம்
அணிவதன் மூலம் நோய் பரவுவதை
தடுக்க மட்டுமே முடியும்.
நோயை வெல்ல வேண்டுமேனில்
தடுப்பூசி போட்டால் மட்டுமே சாத்தியம்.
18 வயது நிரம்பியவர்களுக்கு
இலவசமாக தடுப்பூசி விநியோகம்
செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்,
2 வது டோஸை வெளியிட்ட நிலையில்,
தற்போது 3வது டோஸை தயாரித்து
வெளியிட உள்ளது.தடுப்பூசி விலை
அதிகமாக உள்ள நிலையில்,மக்களுக்கு
இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய
அரசால் முடியுமா.....? தடுப்பூசி
போட்டாலும் நோய் பரவலை கட்டுப்
படுத்த முடியுமா....? என்று பல கேள்வி
எழுந்துள்ளது.
கருத்துகள்