உங்கள் வாழ்க்கையில் எந்த நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாக பரிணமிக்க தொடங்குங்கள்.
ஒரு சாதாரண பட்டுப் புழு எவ்வாறு பட்டாம் பூச்சியாக மாறுகிறது என்றால் தன்னை அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்ல அது தயாராகிறது. அது தன்னை சுற்றி ஒரு கூடு ஒன்றை கட்டிக் கொள்கிறது. அந்த கூட்டிற்க்குள் தன்னை வருத்திக் கொண்டு சில காலம் அதனுள்ளே இருக்கிறது. பிறகு அது பட்டாம் பூசியாக உருவெடுக்கிறது.
இதே நிலைபாடு தான் நமக்கும். நீங்கள் உண்மையாகவே ஒன்றை அடைய விரும்பினால் அதுவாக வாழ ஆரம்பித்து விடுங்கள்.....
கருத்துகள்