தண்ணீர் மட்டும் போதும். கோகோ கோலாவின் பங்கு சந்தையை சரித்த ரொனால்டோ. இதனால் இவர் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடுகிறார். தமிழில்

பங்கு சந்தையில் கோகோகோலா நிறுவனத்தின் பங்கு அளப்பரியது. கோகோ கோலா நிறுவனம் கால் பதிக்க முடியாதே இடமே கிடையாது என்று கூட சொல்லலாம். இந்நிலையில்


ஐரோப்பியன் கால்பந்து தொடர் நடந்து  வருகிறது.இதில் குரோஷியா கால்பந்து அணி, போா்ச்ச்சுகல் கால்பந்து அணி போன்ற நட்த்திர கால்பந்து அணிகள் இந்த தொடரில் ஆடி வருகின்றன.


இதில் போா்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டகாரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பத்தாிக்கையாளா்கள் பேட்டி எடுத்தனர்.ரொனால்டோ யார் என்று விவரிக்க தேவையில்லை.இவர் தான் தற்போது சிறந்த கால்பந்தாட்ட வீரா் என்று வா்ணிக்கப்படுகிறாா்.சமூக வலைதளத்தில் அதிகமாக இவரை பின்தொடர்கிறாா்கள்.

இவரை பத்திரிக்கையாளா்கள் பேட்டி எடுத்தனா்.பேட்டியின் போது ரொனால்டோவிற்கு கோகோகோலாவை மேசையின் மீது வைத்தனர்.அதற்கு ரொனால்டோ எனக்கு கோகோ கோலா வேண்டாம். எனக்கு தண்ணீா் மட்டு்ம் போதும் என்று கூறினாா். ரொனால்டோவின் இச்செய்கையால் கோகோ கோலாவின் பங்கு சந்தை  பெரும் சரிவை சந்தித்தது. இதனால் கோகோகோலாவிற்கு  4பில்லியன் டாலர் இழப்பானது.இந்திய மதிப்பில் 23,337 ரூபாய் இழப்பீடானது.ரொனால்டோவின் இந்த செய்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கருத்துகள்