அண்ணா பல்கலைகழகத்தேர்வுகளுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

 கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அண்ணா பல்கலைகழகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு பல்கலைகழகத் தேர்வுகளில் முறை கேடுகள் நடந்திருப்பது. பல்கலைகழகத்தின் அசட்டு தனத்தை காட்டுகிறது. 

இதனால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைகழகம் அறிவித்து இருக்கிறது. 3 மணி நேரம்  தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பழைய வினாதாட்கள் போன்றே இந்த தேர்விலும் வினாதாட்கள் இருக்கும்.மதிப்பெண் குறைந்த மாணவர்கள் விருப்பம் இருந்தால் மீண்டும் தேர்வு எழுதலாம்.  கட்டணம் குறித்து கேட்ட பொழுது                 "கட்டணம் யாரும் கட்ட வேண்டாம்" என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்து உள்ளது.

கருத்துகள்